sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

சாந்தமான மனம் வேண்டும்

/

சாந்தமான மனம் வேண்டும்

சாந்தமான மனம் வேண்டும்

சாந்தமான மனம் வேண்டும்


ADDED : ஏப் 09, 2010 09:42 AM

Google News

ADDED : ஏப் 09, 2010 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறுமையுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்து அமைதிப்பெருக்கில் பேரானந்தம் அடைவார்கள்.

* மகனே! நல்ல போதனையை மறக்காதே. என் கட்டளைளை உன் இதயம் கடைபிடிக்கட்டும். அவைகள் தான் உனக்கு நெடுநாள் வாழ்வையும், தீர்க்க ஆயுளையும், சாந்தியையும் அள்ளி அள்ளித் தரும்.

* திராட்சை மது சிவப்பாய் இருக்கும்போதும், மதுக் கோப்பையில் அதன் வர்ணம் பளபளப்பாய்ப் படியும் போது அது தானாகவே இயங்கும் போதும் அதைப் பாராதே! முடிவில் அது பாம்பைப்போல கடித்து, வீரியனைப் போல் கொட்டும்.

* சாந்தமான மனம் உடலுக்கு ஜீவன். ஆனால், பொறாமையோ ஒரு எலும்புருக்கி.

* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலஹீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.

* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப் போல வெகுசீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப் போய் விடுவார்கள்.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us